Posts mit dem Label நான் மொழி அறிந்தேன் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label நான் மொழி அறிந்தேன் werden angezeigt. Alle Posts anzeigen

Donnerstag, 19. November 2009

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்

படம்: கண்டேன் காதலை
பாடியவாகள்: suresh wadkar

மேகம் நீங்கிப் போகுமென
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்து போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதும் இல்லை